CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, June 25, 2008

காமம் தலைதூக்கும் கணத்தில்.....



மனைவியை சலித்து
அடுத்தவளையெல்லாம்
அம்புதொடுக்கும் என்
காம கனைகளுக்கு
அவ்வப்போது குறுக்கிடும்
அறிவுரைகள் தவறென
சொல்லி செல்லும்..

~இருப்பினும் ~

கம்பத்தினை கண்ட நாயாய்
காலைதூக்கும் என் காமத்தில்
கல்லெறிந்து போகும்
காமுகனொருவனின் என்
மனைவியின் மீதான வெறித்தல்..

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

நவீன் ப்ரகாஷ் said...

//"காமம் தலைதூக்கும் கணத்தில்....."//

ம்ம்ம்....

சூழ்கொண்டிருக்கும் சிந்தனை அருமை..

:)))