இல்லாத வீணையும்
இசைக்கும்!
ஆருத்ராவின்
மழலைமொழி!!
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:27 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வெடுக்கென
கையிலிருந்து பிடுங்கப்பட்ட
ஐஸ்கிரிமின்
குளிர்சுவையிலிருந்தே
எரியத்துவங்குகிறது
ஆருத்ராவின் ரௌத்ரம்..
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 3:50 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 10:16 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:01 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..