அந்த முடிவின் ஆரம்பத்தில்
அந்த முடிவை யூகித்திருக்கவில்லை.
இப்படிதான் எல்லாமுடிவின்
ஆரம்பமும் என்று கூட சொல்லலாம்..
ஆனால் எதாவதொருமுடிவினை
எதிர்பார்க்காமல் ஆரம்பித்ததில்லை.
சிலநேரங்களில் சிலகாரணங்களில்
முடிவை நிர்ணயித்துவிடமுடிகிறது..
வேறொரு முடிவையும் அதற்கான
பலகாரணங்களும் வந்துவிடுவதில்
பெரிதான ஆச்சர்யமொன்றுமில்லை தான்!
செயலுக்கான முடிவு நிர்ணயித்தலோ
நிர்ணயமில்லாத முடிவோடு செயலோ
நடக்காமல் இருந்ததே இல்லை...
கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....
Friday, September 5, 2008
நிர்ணயமில்லா முடிவுகள்-( 100 ஆவது பதிவு)
Subscribe to:
Post Comments (Atom)
7 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
//கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....//
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
:))
100 - வது பதிவிற்கு வாழ்த்துக்கள்:)))
தொடர்ந்து பல பதிவுகள் படைத்திட வாழ்த்துகிறேன்!!
[என் வலைதளத்தின் முகப்பில்.....followers list ல் உங்கள் வலைதள முகவரி அறிந்துக்கொண்டேன்....என் பதிவினை படிப்பதற்கு நன்றி!!]
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தணிகை!
Saravana Kumar MSK said...
//கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....//
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
:))
//
நன்றி தலைவா...
Saravana Kumar MSK said...
//கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....//
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
:))
//
நன்றி தலைவா...
//
Divya said...
100 - வது பதிவிற்கு வாழ்த்துக்கள்:)))
தொடர்ந்து பல பதிவுகள் படைத்திட வாழ்த்துகிறேன்!!
//
நன்றி திவ்யா...
//
நினா.கண்ணன் said...
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தணிகை!
//
நினா நீங்க வலைப்பூ கூட படிப்பீங்களா?
நன்றிப்பா
Post a Comment