
ஹா ஹா ஹா ஹா சும்மா டெர்ரர் மாதிரியே இல்ல..(இல்லதான்னு சொல்லகூடாது).படிக்காதவன் படம் பாத்துட்டு இருந்தப்ப ஒரு சீன்ல தனுஷை இந்தமாதிரி போஸ்ல ஒரு ஸ்டில் எடுப்பாங்க..அதை பார்த்த தேனுவும் ஹை தணி தணி நீ தான்னு கத்த ஆரமபிச்சுடுச்சு..அப்ப நாமளும் இந்தமாதிரி ஒரு ஸ்டில் எடுக்கோணும்னு ஒரு ஆசை..அது இப்போதான் நிறைவேறிச்சு...
5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
தனுஷ் மாதிரி கலக்குறீங்க.
வருங்காலத்தில் வைரமுத்து மாதிரி கலக்கவும் வாழ்த்துகள்
ஹி ஹி ஹி ஹி ஹி
mm super airukku
கலக்குறீங்க
கலக்குற நண்பா.
நினா.கண்ணன்
Post a Comment