CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, October 14, 2009

ஆருத்ராவின் உலகம் - மீள்வினை


தவறி உடைத்த
பொம்மையின் பாகங்களை
ஒட்டவைக்கும்
ஆருத்ராவின் முயற்சியால்
நிழலில்
மீள்கிறது அதே உருவம்!

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

cheena (சீனா) said...

அன்பின் தணிக்ஸ்

அருமை அருமை - கவிதை அருமை -

தொடர்பு கொள்ளேன் - காலை 08:00 - 09:00

9840624293