எனக்கென்று
இருந்த சில இதயங்கள்
என்னை விட்டு
எங்கெங்கோ பறந்து செல்ல
பரிதவிக்கும் நான் மீண்டும்
இரவின் பிடியில்
இதம் தரும்
இதயங்களைத்தேடி..............
Wednesday, April 25, 2007
இரவுகளின் பிடியில்..........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:52 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment