CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, June 25, 2008

கல்லெறியபட்ட மகிழ்ச்சி




அலுவல்களின் அழுத்தங்களில்
மீண்டெழுந்து அமைதிக்காய்
வீட்டுதோட்டத்தின் வெறித்தலில்.

நிழலினை குரைத்து
விளையாடி கொண்டிருக்கும்
நாய் குட்டியினை சமாதானம்
செய்வதாய் தூக்கி செல்லும்

மகளினிருந்து கொஞ்சநேர
மகிழ்ச்சியிலும் கல்லெறிந்ததாய்
வெளியேற எத்தனிக்கும்
குட்டியின் மனதினோடே
எழுந்துபோகிறேன்
மனைவியின் அவசரகுரலுக்கு...


1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ரசிகன் said...

//மகளினிருந்து கொஞ்சநேர
மகிழ்ச்சியிலும் கல்லெறிந்ததாய்
வெளியேற எத்தனிக்கும்
குட்டியின் மனதினோடே
எழுந்துபோகிறேன்
மனைவியின் அவசரகுரலுக்கு...//

நல்லாயிருக்கு வரிகள்:)