தடங்கள் மாறினாலும்
தன்னம்பிக்கை மாறவில்லை
இன்னல்கள் வந்தாலும் என்
ஜன்னல்கள் மூடவில்லை
பிளவுகள் வந்தாலும் என் அறிவு
களவு போகவில்லை
நடைபாதை மறந்தாலும்
நல்வழிகாட்ட
நண்பண் நீ இருக்க
நானும் இருப்பேன்
நன்றி மறவாமல்
உனக்காக...
Wednesday, September 12, 2007
நண்பண் நீ இருக்க
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:06 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment